unwanted tenant  usa
unwanted tenant usa

சட்டவிரோதமாக தங்கியிருந்த 114 குடியேறிகள் கைது கைதானவர்களிடமிருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் கைதானவர்களை விரைவில் நாடுகடத்த திட்டம்...!

அமெரிக்காவின் கொலராடோவில் இரவு விடுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 114 குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
Published on: 

அமெரிக்காவின் கொலராடோவில் இரவு விடுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 114 குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்த கோகோயின் உள்ளிட்ட போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், அங்குள்ள சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த உத்தரவிட்டார்.

newstamil.tv