காசாவில் ஒரு மாதத்தில் 13,000 குழந்தைகள் பாதிப்பு..

காசாவில் இஸ்ரேலிய அரசு நடத்தும் இனப்படுகொலை மற்றும் இடைவிடா தாக்குதலால் கடந்த மாதம் மட்டும் 13 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்படைந்ததாக ஹமாசின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
56
56
Published on: 

அரை வயிற்று சாப்பாடு கூட கிடைக்காமல் 2 ஆயிரத்து 800 குழந்தைகளின் உடல்நிலை மிகவும் மோசடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv