Russia and ukrain war
உலகம்
உக்ரைன் மீது 150 டிரோன்களை ஏவி தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் வான்வழி தாக்குதல்..!
அமைதியின் மீது புதினுக்கு நம்பிக்கையில்லை என டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா 150 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.

