வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 174 பேர் பலி

வெள்ள நீர் வடியத் துவங்கிய பகுதிகளில் மீட்டுப் படையினர், இறந்தவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர்.
Indonesia
Indonesia
Published on: 

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது. மாயமான 80 பேரை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், வெள்ள நீர் வடியத் துவங்கிய பகுதிகளில் மீட்டுப் படையினர், இறந்தவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர்.

newstamil.tv