பேருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்து விபத்து 18 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!

அல்ஜீரியா நாட்டில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Algiria Bus accident
Algiria Bus accident
Published on: 

அல்ஜீரியா நாட்டில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அல்ஜீஸ் நகரிலிருந்து முகமதியா மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. 9 பேர் காயமடைந்த நிலையில் 2 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

newstamil.tv