Aus gun shoot
உலகம்
மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
இதையடுத்து அப்பகுதி பொதுமக்களை வெளியே வரவேண்டாமென அறிவுறுத்திய போலீசார் தொடர்ந்து தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லேக் கார்ஜெல்லிகோ ((Lake Cargelligo)) நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அப்பகுதி பொதுமக்களை வெளியே வரவேண்டாமென அறிவுறுத்திய போலீசார் தொடர்ந்து தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

