Vanga desam earthquake
Vanga desam earthquake

3.4 ரிக்டர் மிதமான நிலநடுக்கம் - குலுங்கிய கட்டடம்

சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்டவை குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Published on: 

வங்கதேச தலைநகர் டாக்கா அருகே 3.4 என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பல்வேறு கட்டிடங்கள் குலுங்கின. சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்டவை குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

newstamil.tv