

உக்ரைன் போரில் ரஷ்யாவின் 4 லட்சத்து 90 ஆயிரம் போர் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டில் 235 பேரும், 2024ஆம் ஆண்டில் 300 பேரும், 2025ஆம் ஆண்டில் 371 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.