Rocket
Rocket

குடியிருப்பு அருகே விழுந்த சீன ராக்கெட்

செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய மறுநாள் அதன் ஒரு பாகம் கீழே விழுந்து வெடித்து சிதறிய நிலையில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Published on: 

குடியிருப்புகளின் அருகே விழுந்து வெடித்து சிதறிய சீன ராக்கெட் பாகத்தின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய மறுநாள் அதன் ஒரு பாகம் கீழே விழுந்து வெடித்து சிதறிய நிலையில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

newstamil.tv