USA 1
USA 1

விமானம் தாங்கி கப்பலை நோக்கி வந்த ட்ரோன்

விமானம் தாங்கி கப்பலில் இருந்து இயக்கப்பட்ட ஒரு F-35 போர் விமானம் மூலம் அது அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Published on: 

போர் விமானம் :

அரபிக்கடலில் தனது விமானம் தாங்கி கப்பலை நோக்கி வந்த ஈரானிய ஆளில்லா விமானத்தை, அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது.விமானம் தாங்கி கப்பலில் இருந்து இயக்கப்பட்ட ஒரு F-35 போர் விமானம் மூலம் அது அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

newstamil.tv