EMAN Boat issue
உலகம்
எல்.பி.ஜி. டேங்கர் கப்பலில் பற்றி எரிந்த தீ
பெட்ரோலிய எரிவாயு முழுமையாக நிரப்பப்பட்டிருந்த கப்பல், ஏமனிலிருந்து ஜிபூட்டிக்கு செல்லும் வழியில் திடீரென தீ பற்றி எரிந்தது.
ஏமன் அருகே கேமரூன் நாட்டை சேர்ந்த எல்பிஜி டேங்கர் எம்வி பால்கன் கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இந்திய பணியாளர்கள் 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு முழுமையாக நிரப்பப்பட்டிருந்த கப்பல், ஏமனிலிருந்து ஜிபூட்டிக்கு செல்லும் வழியில் திடீரென தீ பற்றி எரிந்தது.
