பிரேசிலில் மின்னல் வேகத்தில் கடந்து சென்ற ஒளிக்கீற்று

ஏலியன்களின் வருகையா என இணையத்தில் விவாதம் வீட்டின் சிசிவிடி கேமராவில் பதிவான காட்சியால் பரபரப்பு
மின்னல்
மின்னல்
Published on: 

பிரேசில் நாட்டில் மின்னல் வேகத்தில் ஒளிக்கீற்று கடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, இது ஏலியன்களின் வருகையா என்ற விவாதத்தை கிளப்பி உள்ளது.

பரானா மாநிலம் போண்டா கிரோசா ((Ponta Grossa)) நகரின் ஜார்டிம் சென்டெனாரியோ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகி உள்ளது. திடீரென பிரகாசமான ஒளி ஒன்று தெருவின் குறுக்கே அதிவேகமாக செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.