ஈரான் மீது பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல்?

அமெரிக்க படைகள் தயாராக இருப்பதாக தகவல் டிரம்ப் உத்தரவிட்ட 96 மணி நேரத்துக்குள் தாக்குதல்
டிரம்ப்
டிரம்ப்
Published on: 
Summary

ஈரான் மீது பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல்? அமெரிக்க படைகள் தயாராக இருப்பதாக தகவல்
டிரம்ப் உத்தரவிட்ட 96 மணி நேரத்துக்குள் தாக்குதல்

ஈரான் மீது பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல்களை நடத்த மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க படைகள்
அமெரிக்க படைகள்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டால் 96 மணி நேரத்திற்குள் இந்த தாக்குதலை நடத்த தயாராக உள்ளதாகவும், எனினும் டிரம்ப் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

டிரம்ப்
ஆடையை கிழித்த டிரம்ப் - பரபரப்பு புகார்

அமெரிக்க இடைக்கால தேர்தலுக்கு பிறகு அல்லது இந்த ஆண்டு முடிவுக்குள் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.