பனிமலைக்குப் பின்னால் உதித்த பிரம்மாண்ட முழு நிலவு

பஞ்சசூலி சிகரங்களில் நிலவு உதயமாகும் வீடியோ வைரல் இயற்கையின் பேரழகை வியந்து பாராட்டும் நெட்டிசன்கள்
முழு நிலவு
முழு நிலவு
Published on: 

உத்தரகாண்டின் முன்சியாரியில் உள்ள பனிபடர்ந்த பஞ்சசூலி மலைச்சிகரங்களுக்கு பின்னால், பிரம்மாண்ட 'பீவர் சூப்பர் மூன்' எனப்படும் முழு நிலவு உதயமாகும் அரிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெளிவான வானில் நிலவு பிரகாசமாக உதிக்கும் இந்த மனதை மயக்கும் வீடியோவை இதுவரை சுமார் 20 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.