Kiniya
Kiniya

கினியா-பிசாவ் நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டது

அதிபர் மாளிகைக்குள் ஆயுதங்களுடன் புகுந்த ராணுவத்தினர் அதிபர் உமரோ சிசோகோவை கைது செய்தனர்.
Published on: 

கினியா-பிசாவ் நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்ட நிலையில், அதிபர் கைது செய்யப்பட்டார். மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கினியா-பிசாவ் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சி வேட்பாளர் டியாஸ் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அரசியலில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், ராணுவ புரட்சி ஏற்பட்டது. இந்த நிலையில், அதிபர் மாளிகைக்குள் ஆயுதங்களுடன் புகுந்த ராணுவத்தினர் அதிபர் உமரோ சிசோகோவை கைது செய்தனர்.

newstamil.tv