Flight issue
Flight issue

லாகோஸிலிருந்து நைஜீரியாவுக்கு சென்ற பயணிகள் விமானம்

அரிக் ஏர் போயிங் 737 விமானத்தின் எஞ்சின் நடுவானில் வெடித்ததால், மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினுக்கு அவசரமாக திருப்பி விடப்பட்டது.
Published on: 

எஞ்சின் நடுவானில் வெடித்தது  :

லாகோஸிலிருந்து நைஜீரியாவின் போர்ட் ஹார்கோர்ட்டுக்கு பறந்துக்கொண்டிருந்த பயணிகள் விமானத்தின் ஒரு எஞ்சின் நடுவானில் வெடித்தபோதும் பறந்துக்கொண்டிருந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

80 பேருடன் சென்றுக்கொண்டிருந்த ​​அரிக் ஏர் போயிங் 737 விமானத்தின் எஞ்சின் நடுவானில் வெடித்ததால், மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினுக்கு அவசரமாக திருப்பி விடப்பட்டது.

newstamil.tv