China earthquake
உலகம்
சின்ஜியாங்கில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு, பொருள் சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
சீனாவின் சின்ஜியாங் பகுதியில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.உரும்கி உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கியதாலும், அலமாரிகளில் இருந்து பொருட்கள் விழுந்ததால் அங்குள்ள மக்கள் அச்சத்துடன் வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு, பொருள் சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
