ஷேக் ஹசீனா தப்பியோடியதை படம்பிடித்த விமானப்படை அதிகாரி

ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விமானப்படை அதிகாரி கொலை என குடும்பத்தினர் குற்றச்சாட்டு
அதிகாரி கொ*ல
அதிகாரி கொ*ல
Published on: 
Summary

ஷேக் ஹசீனா தப்பியோடியதை படம்பிடித்த விமானப்படை அதிகாரி ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விமானப்படை அதிகாரி கொலை என குடும்பத்தினர் குற்றச்சாட்டு

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பிடியோடிய காட்சியைப் படம்பிடித்ததாகக் கூறப்படும் விமானப்படை அதிகாரி, ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

ஷேக் ஹசீனா
ஷேக் ஹசீனா

விமானப்படையின் முன்னாள் அதிகாரியான கே.எம். தஹ்ஸிஃப் சௌரி, டாக்காவின் துராக் ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், வீடியோவைப் படம் பிடித்ததற்காகத் தங்களுக்குத் துன்புறுத்தல்கள் இருந்ததாகவும், அவர் கொலை செய்யப்டிருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிகாரி கொ*ல
உன்ரைன் இரயில் நிலையத்தின் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்