அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலியில் சின்னர் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்..ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் சக நாட்டின் வீரரான லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்..சிறப்பாக ஆடிய சின்னர் 6க்கு1, 6க்கு4 மற்றும் 6க்கு 2 என்ற செட் கணக்கில் லாரன்சோ-வை வீழ்த்தினார்