அமெரிக்க பாடகி செலீனா கோம்ஸ்-க்கு விரைவில் திருமணம்.. காதலர் பென்னி பிளாங்கோ உடன் நிச்சயதார்த்தம்

பிரபல ஹாலிவுட் நடிகையும், அமெரிக்க பாப் பாடகியுமான செலினா கோம்ஸ்-க்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தனது காதலர் பென்னி பிளாங்கோவை செலினா கோம்ஸ் விரைவில் திருமணம் செய்யவுள்ள நிலையில், இருவரும் மோதிரம் மாற்றி கொண்டு நிச்சயம் செய்துள்ளனர்.
45
45
Published on: 

பிரபல ஹாலிவுட் நடிகையும், அமெரிக்க பாப் பாடகியுமான செலினா கோம்ஸ்-க்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தனது காதலர் பென்னி பிளாங்கோவை செலினா கோம்ஸ் விரைவில் திருமணம் செய்யவுள்ள நிலையில், இருவரும் மோதிரம் மாற்றி கொண்டு நிச்சயம் செய்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செலினா கோம்ஸ் வெளியிட்டுள்ளார்.

newstamil.tv