

19 பேர் பயணிக்கக்கூடிய மின்சார விமானம் சீனாவில் சோதனை முறையில் வெற்றிகரமாகப் பறந்த விமானம் மணிக்கு 300 கி.மீ. வேகம்-400 கி.மீ. பயணத் தொலைவு செல்லும் திறன்
சீனாவில் 19 பேர் பயணிக்கக்கூடிய மின்சார விமானம் முதன்முறையாக சோதனை முறையில் வெற்றிகரமாகப் பறந்துள்ளது.
சீனா CE-25A எனப் பெயரிடப்பட்ட இந்த விமானம், மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறனும், 400 கிலோ மீட்டர் பயணத் தொலைவும் கொண்ட இந்த விமானம், இரண்டு விமானிகள் மற்றும் ஒரு பொறியாளருடன் 16 நிமிடங்கள் பறந்து சாதனை படைத்துள்ளது.