

ஜென்சன் ஹுவாங் - டிரம்ப் நட்பு குறித்து ஆய்வு சீன உளவாளியுடன் தொடர்பு என சர்ச்சையில் சிக்கிய ஹூவாங் அமெரிக்க அதிபருடனான நட்பு குறித்தும் விசாரணை
சீன உளவாளி எனக் கூறப்படும் பெண்ணுடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததை ஒப்புக் கொண்டு சர்ச்சையில் சிக்கியிருக்கும் என்விடியா நிறுவன சி.இ.ஓ ஜென்சன் ஹுவாங்கிற்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் இடையிலான உறவு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் திட்டமிட்ட உளவு நடவடிக்கையாக ஹுவாங் குறிவைக்கப்பட்டாரா என்ற கோணத்தில் ஏற்கனவே விசாரணை தொடங்கியுள்ள நிலையில், அவர் ட்ரம்புடனும் நெருங்கி பழகி வந்ததால் அது சார்ந்தும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.