

இஸ்ரேலில் புதிய பிரதமர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகிறது.
120 இடங்களை கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட்டின் யாஷிர் கட்சி தலைமையிலான கூட்டணி 48 இடங்களையும் கைப்பற்றி உள்ளன.