நீண்ட தாமதத்திற்கு பின் AI தொழில்நுட்பத்தில் ஆப்பிள்

போனில் செயலிகளுக்கு இடையே தானாக பணிகளை முடிக்கும் Google மற்றும் Open AI நிறுவனங்களுக்கு போட்டியாக களம்
Apple
Apple
Published on: 
Summary

நீண்ட தாமதத்திற்கு பின் ஏஐ தொழில்நுட்பத்தில் ஆப்பிள்"
போனில் செயலிகளுக்கு இடையே தானாக பணிகளை முடிக்கும்

Open AI , Google மற்றும் Meta நிறுவனங்களை தொடர்ந்து, பயனர்களின் சார்பாக தானாக செயல்படும் செயற்கை நுண்ணறிவு களத்தில் ஆப்பிள் நிறுவனம் சற்று தாமதமாக இறங்க திட்டமிட்டுள்ளது.

Open AI
Open AI

பல்வேறு செயலிகள், சாதனங்களுக்கு இடையே தடையின்றி வேலை செய்யும் வகையிலான இந்த தொழில்நுட்பத்தில், தனது ஐபோன் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் தனியுரிமை பாதுகாப்பு ஆகியவற்றையே ஆப்பிள் முக்கிய பலமாக நம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.