Trumph
உலகம்
எண்ணெய்துறை தொடர்பான சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல்
வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்தும் என்று கூறிய நிலையில், தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் ((Delcy Rodríguez)) உடனடியாக இந்த மாற்றங்களை முன்மொழிந்தார்.
நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கடத்திச் சென்று கைது செய்துள்ள நிலையில், எண்ணெய் வர்த்தகத்தை, தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிடுவதற்கான முக்கிய சட்டத் திருத்தத்திற்கு வெனிசுலா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சட்டம், அரசு நிறுவனத்தின் ((PDVSA)) ஏகபோக கட்டுப்பாட்டை தளர்த்தி, தனியார் நிறுவனங்கள் சுதந்திரமாக எண்ணெய் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கிறது.
அதிபர் டிரம்ப், தனது நிர்வாகம் வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்தும் என்று கூறிய நிலையில், தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் ((Delcy Rodríguez)) உடனடியாக இந்த மாற்றங்களை முன்மொழிந்தார்.

