ஈரான் போரை நடத்த இதுவரை சுமார் 47 பில்லியன் டாலர் செலவு

கடந்த ஜூலையில் அளித்த மதிப்பீட்டை விட சுமார் 25% அதிகம்
போர் செலவு
போர் செலவு
Published on: 
Summary

ஈரான் போரை நடத்த இதுவரை சுமார் 47 பில்லியன் டாலர் செலவு கடந்த ஜூலையில் அளித்த மதிப்பீட்டை விட சுமார் 25% அதிகம்

ஈரான் போரை நடத்துவதற்காக அமெரிக்க ராணுவம் இதுவரை 47 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான்
ஈரான்

இது கடந்த ஜூலை மாதம் அளித்த மதிப்பீட்டைவிட 25 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள நிலையில், பொதுவெளியில் வெளியிடப்படாத இந்த மதிப்பீடு குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை எந்த பதிலும் அளிக்கவில்லை.

போர் செலவு
பிரேசிலின் வலதுசாரி வேட்பாளர் அமெரிக்காவில் தஞ்சம்
newstamil.tv