அர்னால்டின் 35வது ஆண்டு நன்றி தெரிவித்தல் நிகழ்ச்சி

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் நித்யா ராமன் பங்கேற்பு பின்தங்கிய மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்
அர்னால்ட்
அர்னால்ட்
Published on: 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரின் 35வது ஆண்டு நன்றி தெரிவித்தல் ((Thanksgiving)) நிகழ்ச்சியில், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் நித்யா ராமன் இணைந்து மக்களுக்கு இலவச உணவுப் பொருட்களை வழங்கினார்.

பாயில் ஹைட்ஸ் ((Boyle Heights)) பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஆயிரம் குடும்பங்களுக்கு, நன்றி தெரிவித்தல் தின விருந்திற்கான வான்கோழிகள்((Turkeys)), மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன