புதினுக்காக நடனமாடிய செயற்கை நுண்ணறிவு ரோபோ

AI தொழில்நுட்பம் கொண்ட முதல் ரஷ்ய மனித உருவ ரோபோ தனது உருவாக்கம் குறித்து விளக்கியது.
Russia AI Robo dance
Russia AI Robo dance
Published on: 

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுக்காக AI ரோபோ நடனமாடி அசத்தியது. ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான Sberbank நடத்திய கண்காட்சிக்கு சென்ற அதிபர் புதின், அங்குள்ள தொழில்நுட்பங்களை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து புதினிடம், தனது பெயர் கிரீன் என அறிமுகப்படுத்திக்கொண்ட AI தொழில்நுட்பம் கொண்ட முதல் ரஷ்ய மனித உருவ ரோபோ தனது உருவாக்கம் குறித்து விளக்கியது. பின்னர் விருப்பமான பாடலுக்கு ரோபோ நடனமாடி காண்போரை அசத்தியது.

newstamil.tv