14
14

கான் யூனிஸில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனை மீது தாக்குதல்.. காயமடைந்தவர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்

காஸாவின் கான் யூனிஸில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Published on: 

காஸாவின் கான் யூனிஸில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இஸ்ரேல் ராணுவம், ஒன்பது ஏவுகணைகளைக் கொண்டு காசா ஐரோப்பிய மருத்துவமனையின் முற்றத்திலும் அதைச் சுற்றியும் தாக்கியதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக, 70 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv