15
உலகம்
உக்ரைன் தரப்பில் சண்டையிட்ட ஆஸ்திரேலிய குடிமகன்.. ஆஸ்திரேலிய குடிமகனுக்கு 13ஆண்டுகள் சிறை தண்டனை
உக்ரைன் தரப்பில் சண்டையிட்டதாக ஆஸ்திரேலிய குடிமகனுக்கு ரஷ்யா 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் தரப்பில் சண்டையிட்டதாக ஆஸ்திரேலிய குடிமகனுக்கு ரஷ்யா 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான தாக்குதலின் போது, உக்ரைன் தரப்பில் சண்டையிட்டதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஸ்கார் ஜென்கின்ஸுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
33 வயதான இவர் கூலி படையில் சேர்ந்து தாக்குதல் நடத்தியது நிரூபிக்கப்பட்டதால் தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

