ஆளும் கட்சி வெற்றி
ஆளும் கட்சி வெற்றி

ஆஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி.. அந்தோணி அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆகிறார்

ஆஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்தோணி அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆகிறார்.
Published on: 

ஆஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்தோணி அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆகிறார். 

ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும் நேரடியாக போட்டியிட்ட நிலையில், பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

newstamil.tv