Puthin ask sorry
உலகம்
கடந்த ஆண்டு 38 பேர் கொல்லப்பட்ட அஜர்பைஜான் விமான விபத்து
அஜர்பைஜான் விமான விபத்துக்கு ரஷ்ய வான் பாதுகாப்பு படைகளே காரணம் என ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு 38 பேர் கொல்லப்பட்ட அஜர்பைஜான் விமான விபத்துக்கு ரஷ்ய வான் பாதுகாப்பு படைகளே காரணம் என ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக் கொண்டுள்ளார். உக்ரைன் டிரோன்களைக் கண்காணித்தபோது, ரஷ்யாவால் ஏவப்பட்ட 2 வான் பாதுகாப்பு ஏவுகணையால் விமானம் சேதமடைந்ததாகவும், இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் புதின் தெரிவித்தார்.
