INd pak fan
உலகம்
இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்த பாக். ரசிகர்
பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். பாகிஸ்தான் ஜெர்சி அணிந்து,
ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக் கோப்பையை இந்திய வீராங்கனைகள் வென்றதை, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். பாகிஸ்தான் ஜெர்சி அணிந்து, குடும்பத்துடன் இந்திய தேசிய கீதத்தை பாடி, விளையாட்டை விளையாட்டாக மட்டுமே நேசித்து மகிழ்ச்சியடைந்த வீடியோ சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகீறது.
