Boaris jhonson
Boaris jhonson

மகள் பிறந்தநாளையொட்டி போரிஸ் ஜான்சன் கொண்டாட்டம்

இறக்கைகளை கட்டிக் கொண்டு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், லட்சக்கணக்கானோர் லைக் செய்து வருகின்றனர்.
Published on: 

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது மகள் ரோமியின் பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். போரிஸ் ஜான்சன் பெண் தேவைகளின் இறக்கைகளை கட்டிக் கொண்டு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், லட்சக்கணக்கானோர் லைக் செய்து வருகின்றனர்.

newstamil.tv