49
உலகம்
பற்றி எரிந்த காட்டு தீ - மரங்கள் எரிந்து சேதம்.. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட சிறிய ரக விமானம்
கனடாவில் காட்டுத் தீ ஏற்படுவதற்கான சீசன் தொடங்கியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் சிறிய ரக விமானங்கள் ஈடுபட்டன.

