25
உலகம்
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவை தாக்க முடியுமா..?
ரஷ்யா மீதான தாக்குதலை தீவிரப்படுத்துமாறு உக்ரைனுக்கு வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், அதன் தலைநகர் மாஸ்கோவை தாக்க முடியுமா..? என ஜெலன்ஸ்கியிடம் வினவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 4ம் தேதி நடந்த செல்போன் உரையாடலின் போது இதனை கேட்டதாகவும், அதற்கு ஆயுதங்களை வழங்கினால் நிச்சயம் செய்து முடிப்பதாக ஜெலன்ஸ்கி கூறியதாகவும் சொல்லப்படுகிறது.