USA iND Studnt
USA iND Studnt

சென்னை I.I.T. முன்னாள் மாணவர் மர்ம மரணம்

காணாமல் போய் 6 நாட்களுக்கு பின்னர் அவரது உடல் மலையடிவாரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
Published on: 

முன்னாள் மாணவர் மர்ம மரணம் :

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் முதுகலை பொறியியல் படித்து வந்த சென்னை I.I.T. முன்னாள் மாணவர் காணாமல் போய் 6 நாட்களுக்கு பின்னர் அவரது உடல் மலையடிவாரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த 22 வயதான சாகேத் ஸ்ரீனிவாசய்யாவை ((Saketh Sreenivasaiah)) கடந்த 9 ம் தேதி முதல் காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் அவருடன் தங்கியுள்ள பனீத் சிங் இந்திய தூதரகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

newstamil.tv