தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தாது- அமெரிக்க அதிபர் டிரம்ப்

தைவானை இணைக்கும் அதன் நீண்ட கால இலக்கை நோக்கி சீனா எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று டிரம்ப் தெரிவித்தார்.
Trumph
Trumph
Published on: 

தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். தாக்கினாலோ அல்லது ஆக்கிரமித்தாலோ அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு நன்றாக தெரியும் என்றவர், தாம் குடியரசுக் கட்சி தலைவர் பதவியில் இருக்கும் வரை, தைவானை இணைக்கும் அதன் நீண்ட கால இலக்கை நோக்கி சீனா எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று டிரம்ப் தெரிவித்தார்.

newstamil.tv