ரஷ்யா செல்லும் சீன அதிபர்
ரஷ்யா செல்லும் சீன அதிபர்

அரசு முறை பயணமாக ரஷ்யா செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்வரும் 7 ம் .. தேதி ரஷ்ய செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்

வரும் 7 ம் தேதி அரசு முறை பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யா செல்கிறார்.
Published on: 

வரும் 7 ம் தேதி அரசு முறை பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யா செல்கிறார்.

4 நாட்கள் அரசு முறை பயணமாக ரஷ்யா செல்லும் அவர் அந்நாட்டின் வெற்றி தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு அதிபர் புடினை சந்திக்க உள்ளார்.

அப்போது இருவரும் விரிவான கூட்டாண்மை, இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவது மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும், பல ஒப்பந்தங்கள் கையெழுத்திட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த 2024 அக்டோபரில் ஜின்பிங் ரஷ்யா சென்றிருந்தார்.

இதனிடையே வெற்றி தின அணிவகுப்பில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு ரஷ்யா அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.

newstamil.tv