IMRAN KHAN
IMRAN KHAN

இம்ரான்கானை சந்திக்க அனுமதி மறுப்பு - சந்தேகம்

அவரை சந்திக்க அவரது சகோதரிகள் முயன்ற போதும், பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது.
Published on: 

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை சந்திக்க, அவரது சகோதரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் உயிருடன் இருக்கிறாரா என ஆதரவாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. ஊழல் வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கி, தனிமை சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் இம்ரான்கான். கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவரை சந்திக்க அவரது சகோதரிகள் முயன்ற போதும், பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது.

newstamil.tv