‘அரக்கப்பூ’ கண்டுபிடிப்பு

வாழ்நாள் முழுவதும் இவை இலைகளுக்கு அடியில் மறைந்தே வளர்கின்றனவாம்
அரக்கப்பூ
அரக்கப்பூ
Published on: 

தாய்லாந்தின் தேசிய பூங்காவில் இலைகளின்றி பூக்கும் வித்தியாசமான புதிய தாவரத்தை கண்டுபிடித்துள்ள ஆய்வாளர்கள் ’அரக்கப்பூ’ என அழைக்கப்படும் இவை, பச்சையம் இன்றி, சூரிய ஒளியின் தேவையின்றி பூமியின் மேற்பரப்பிலிருக்கும் பூஞ்சைகளிலிருந்து உணவை தயாரிக்கின்றனவாம்.

மேலும் வாழ்நாள் முழுவதும் இவை இலைகளுக்கு அடியில் மறைந்தே வளர்கின்றனவாம்.

newstamil.tv