ரஷ்யப் போர்க்கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம்
ட்ரோன் தாக்குதல்
ட்ரோன் தாக்குதல்
Published on: 
Summary

ரஷ்யப் போர்க்கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்
தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம்

லிபியாவின் பெங்காசி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யப் போர்க்கப்பல் மீது நடைபெற்ற ட்ரோன் தாக்குதலில், உக்ரைனுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

லிபியா கடற்கரை அருகே மால்டா நாட்டுக் கொடியுடன் பயணித்த வணிகக் கப்பல் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.