Iran flight cancel
Iran flight cancel

தெஹ்ரானில் தீவிரமடைந்த போராட்ட எதிரொலி

விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து நிறுவனம் தெரிவிக்கவில்லை.
Published on: 

ஈரானின் தெஹ்ரானில் திவிரமடைந்துள்ள போராட்டத்தின் எதிரொலியால் துபாய், துருக்கியிலிருந்து ஈரானின் பல்வேறு நகரங்களுக்கு செல்லவிருந்த 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதன்படி flydubai மற்றும் Turkish airline உள்ளிட்ட நிறுவனங்களின் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து நிறுவனம் தெரிவிக்கவில்லை.

newstamil.tv