Elon musk
Elon musk

700 பில்லியன் டாலர்களை கடந்த எலான் மஸ்கின் சொத்து மதிப்பு

700 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கடந்த முதல் நபராக எலான் மஸ்க் சாதனை படைத்துள்ளார்.
Published on: 

உலக பெரும்பணக்காரர் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு, இந்திய மதிப்பில் 62 லட்சம் கோடியை கடந்துள்ளது. டெஸ்லா நிறுவனம் மீதான வழக்கில் எலான் மஸ்க்கிற்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால், அவரது சொத்து மதிப்பு 749 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகில் 700 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கடந்த முதல் நபராக எலான் மஸ்க் சாதனை படைத்துள்ளார்.

newstamil.tv