

சீனாவை சேர்ந்த ஷாங் சூ என்ற நபர், பிரத்யேக இருசக்கர வாகனத்தை தண்ணீர் மேல் சுமார் 40.74 கி.மீ. தூரத்திற்கு ஓட்டி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
தண்ணீரில் சற்றே மிதக்கும் சில பகுதிகளை பொருத்தி இச்சாதனையில் ஈடுபட்டுள்ளார் ஷாங்.
39 வயதாகும் ஷாங், 22 வயதில் இதை முயன்று முடியாமல், கடும் பயிற்சிக்கு பின் தற்போது இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்