George push asst death
George push asst death

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் மறைவு

2001 முதல் 2009-ம் ஆண்டு வரை ஜார்ஜ் புஷ் அதிபராக பதவி வகித்த காலத்தில் துணை அதிபராக இருந்தார்.
Published on: 

ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில் துணை அதிபராக இருந்த டிக் செனி காலமானார். அவருக்கு வயது 84. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம் ஆண்டு வரை ஜார்ஜ் புஷ் அதிபராக பதவி வகித்த காலத்தில் துணை அதிபராக இருந்தார். நிமோனியா மற்றும் இதய நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

newstamil.tv