Al துறை
Al துறை

அமெரிக்காவில் Al துறையின் அசுர வளர்ச்சி

பயிற்சி பெற்ற எலக்ட்ரீசியன்களுக்கான தேவை அதிகரித்துள்ளதே இந்த ஊதிய உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.
Published on: 

எலக்ட்ரீசியன்களுக்கான மாதச் சம்பளம் ரூ.22 லட்சமாக அதிகரிப்பு

அமெரிக்காவில் Al துறையின் அசுர வளர்ச்சியால் 30 வயதுக்குட்பட்ட எலக்ட்ரீசியன்களுக்கான மாதச் சம்பளம் 22 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது AI என்ஜினீயர்களின் சம்பளத்தை விட அதிகமாகும். Al தரவு மையங்களுக்கான தடையில்லா மின்சார அமைப்புகள் அமைக்க, பயிற்சி பெற்ற எலக்ட்ரீசியன்களுக்கான தேவை அதிகரித்துள்ளதே இந்த ஊதிய உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

ஈரானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டால்

ஈரானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டால், பிராந்தியத்தில் உள்ள எந்த உள்கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பகர் காலிபாஃப் எச்சரித்துள்ளார். பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஈரானின் பாதுகாப்பு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என அவர் கூறியுள்ளார்.

newstamil.tv