

உலகளாவிய சந்தைகள் அரசியல்மயமாக்குவதை தவிர்க்க வேண்டும் ஜி20 மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்
உலகளாவிய சந்தைகளை அரசியல்மயமாக்குவதை தவிர்க்க வேண்டும் என்று ஜி20 மாநாட்டின் நிறைவு அமர்வில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
பிற நாடுகளை சுரண்டும் பொருளாதார நடவடிக்கைகளை உறுதியாக எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.