ஜன்னல் மற்றும் கார் கண்ணாடிகளை உடைத்த ஆலங்கட்டி மழை.. மக்கள் பயத்தில் அலறியடித்து ஓட்டம் - அதிர்ச்சி வீடியோ

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால், பல வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கார் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.
அமெரிக்காவில் ஆலங்கட்டி மழை
அமெரிக்காவில் ஆலங்கட்டி மழை
Published on: 

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால், பல வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கார் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

ஆலங்கட்டி மழை பெய்தபோது மணிக்கு 128 கிலோ மீட்டர் வேகனத்தில் பலத்த காற்று வீசியதால், இந்த அளவுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

newstamil.tv