உக்ரைன் போரில் இதுவரை 4.5 லட்சம் ரஷ்யர்கள் பலி?

உயிரிழந்தவர்களில் 4,000-க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டினர்? கசிந்த ரஷ்யாவின் அரசு ஆவணங்கள் மூலம் தகவல்
ரஷ்யர்
ரஷ்யர்
Published on: 
Summary

உக்ரைன் போரில் இதுவரை 4.5 லட்சம் ரஷ்யர்கள் பலி? உயிரிழந்தவர்களில் 4,000-க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டினர்?கசிந்த ரஷ்யாவின் அரசு ஆவணங்கள் மூலம் தகவல்

ரஷ்யா-உக்ரைன் போரில் இதுவரை நான்கரை லட்சத்துக்கும் அதிகமான ரஷ்யர்கள் உயிரிழந்துள்ளதாக கசிந்த அரசு ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ரஷ்யாவின் புள்ளிவிவர அமைப்பான ரோஸ்ஸ்டாட்டின் தரவுகளை ஆய்வு செய்ததில், 2026 ஆகஸ்ட் மாதம் வரை குறைந்தது நான்கரை லட்சம் பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர்களில் 4,000-க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டினர் என்றும் கூறப்படுகிறது.

ரஷ்யர்
Worldnews | russia | உலகை உலுக்கிய 'Plague' நோய் மீண்டும் பரவல்!அதிர்ச்சி தகவல்